02-18-2004, 04:10 PM
<img src='http://www.yarl.com/forum/files/kili.jpg' border='0' alt='user posted image'>
கிளிகளை விற்பனை செய்திடும் கடைக்கு ஒருவன் போனான். ஒரே மாதிரியான மூன்று கிளிகள் ஒரு கூண்டின் மூன்று அறைகளில் வைக்கப்பட்டிருந்தன. இவற்றின் விலை என்ன என்று கேட்டான். கடைக்காரன் சொன்னான்
""ஒவ்வொன்றும் ஒரு விலை?''
""அப்படியா? எல்லாம் ஒரே மாதிரியாகத்தானே இருக்கிறது? முதல் கிளியின் விலை என்ன?''
""முதல் கிளியின் விலை 500ஈரோக்கள் அதற்கு கணணி இயக்கத் தெரியும்.''
கிளி வாங்க வந்தவன் ஆச்சரியப்பட்டு போய் அடுத்த கிளியின் விலையைக் கேட்டான்.
""இரண்டாவது கிளியின் விலை 1000ஈரோக்கள். முதல் கிளி கணணியில் என்னவெல்லாம் செய்கிறதோ அதெல்லாம் இது செய்யும். அதோடு இதற்கு கணணியில் யூனிக்ஸ் மற்றும் ஜாவாவும் தெரியும்''
இன்னும் ஆச்சரியப்பட்டு போய் மூன்றாவது கிளியின் விலை என்ன என்று கேட்டான்.
""இந்த கிளியின் விலை பத்தாயிரம் ஈரோக்கள். இதுவரைக்கும் இந்த கிளி எதுவும் செய்ததில்லை. ஆனால் முதல் இரண்டு கிளிகளும் இதனை "பொஸ்' என அழைப்பதால் இதன் விலை பத்தாயிரம் ஈரோக்கள்' என்றான் விற்பனை செய்பவன்.

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>