02-18-2004, 01:30 PM
பிரச்சனையே எது தவறு என்று தீர்மானிப்பதுதான்....பக்கம் சாராமல் எப்படி நல்ல ஒரு கருத்தைச் சொல்வீர்கள்...நல்ல கருத்தை வெளியிடும் போது அதனை எதிர்ப்பவன் பக்கம் நீங்கள் சாரவில்லை என்றுதானே பொருள்படும்....??! அவனுக்கு.....! அதுதான் சொன்னோமே தணிக்கை என்பதன் அளவுகோல் அவரவர் பார்வைக்கு ஏற்ப வேறுபடும்.....!
அது மட்டுமன்றி.....உதாரணத்துக்கு ஒருத்தன் இலஞ்சம் வாங்கினான் என்பதை மட்டும் வைத்து அவனை இலஞ்சம் வாங்கி என்று பறைதட்ட முடியாது....அதை ஒரு செய்தியாக்குபவன்.....அதன் பின்னணிகளையும் செய்தியாக சிந்தனைக்கு விடும் போது வாசிப்பவர் தீர்மானிப்பார்...அவனின் யதார்த்த நிலையை...! தாத்தா போன்ற சிலர் ஒன்றைத்தான் சொல்வர்...அவன் இலஞ்சப் பேர்வழி என்று.... அதையே திரும்பத்திரும்ப சொல்லி ...அவனை இழிவுபடுத்தி தன்மை உயர்வாகக் காட்ட முனைவர்...ஆனால் அது யதார்த்தமல்லவே.....! இப்படித்தான் யாழ்களத்தில் யதார்த்தம் என்பது என்னவாகவோ இருக்க பல செய்திகள் காழ்புணர்ச்சியில் மற்றவனைத் திட்டித் தீர்க்க கொட்டப்படுகின்றன...அதனால் சமூகம் பெறும் நன்மை தெளிவு சிந்தனை என்ன....????!
அங்கெல்லாம் தணிக்கை என்பது அவசியம்...அது எதையும் மறைக்கவில்லை....யதார்த்தத்தைக் காப்பாற்றுகிறது....என்பதுதான் பொருள்.....! ஆனால் அது தணிக்கையை பாவிப்பவரின் சிந்தனையின் அளவிலும் தங்கியுள்ளது.....!
:twisted:
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>