02-18-2004, 01:12 PM
kuruvikal Wrote:தணிக்கைக்கு அளவுகோல் ஒன்றுதான்...அது செயற்படும் இடத்தைப் பொறுத்து...அவரவர் பார்வைகள் மாறும்....அதே தணிக்கை ஒரு உண்மைச் செய்தியில் பாய்ந்து ஒரு பொய்ச் செய்தியை விட்டு வைத்திருந்தால் அப்பொய்ச் செய்திக்காரனுக்கு அதன் அளவு....?! எல்லா மனிதரையும் திருப்தி செய் ஆனால் செய்தியின் தரத்தைப் பார்க்காதே எனபது போல் இருக்கிறது உங்கள் தணிக்கைக்கான அளவுகோல்....!
எம்மைப் பொறுத்தவரை செய்தி பக்கம் சார்ப்பானதாகக் கூட இருக்கலாம்....ஆனால் எங்கு யதார்த்தம் நியாயம் நேர்மை தெளிவு வளமான சிந்தனை உள்ளது என்பதுதான் வெளிக்காட்டப்பட வேண்டும்....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
குருவி, நீங்க சொன்னமாதி அள்வுகோல் ஒன்றாக இருந்தால் போதும். அதாவது மற்றய தரப்பிடம் நாம் எதிர்பார்க்கும் நியாயம் நேர்மை நம்மிமும் இருந்தால் சரி. எல்லா மனிதரையும் திருப்திப்படுத்த சொல்லவில்லை. யார் மனிதர் என்று பார்க்காமல் கருத்தின் தரம் உண்மை பொய்யை பார்த்தால் போதும்.
செய்தி பக்கம் சார்ப்பானதாகக் கூட இருக்கலாம் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. உண்மை செய்தியாக இருந்தால் போதும். ஒரு பக்கம் நியாயம் என்பதற்கா ஒரு பொய் செய்தியை வெளியிட முடியாது. அந்த பக்கம் உள்ள தவறுகளை தணிக்கை மூலம் மறைக்க கூடாது


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> 