02-18-2004, 11:56 AM
[quote=kuruvikal]
[size=28]ஒரு தனிமனிதனின் கருத்து பொதுக் கருத்து ஒன்றிற்றிற்கு நியாயத்துக்கு அப்பால் ஏற்க முடியாததாக இருந்தால் அதை தணிக்கை செய்ய முடியும்......அது அந்த தனிமனிதருக்கு மட்டும் சொந்தமான கருத்தே...தனிமனித கருத்துகள் அவற்றின் கருத்தின் தன்மைகள் அறிந்து நியாயாதிக்க எல்லைகளால் அளவிடப்பட்டு அவை தகுதி என்று காணப்பாட்டாலே ஒரு பொதுக்கருத்தாக வெளியிடப்பட முடியும்....!
இங்குசொல்லப்படுபவை எல்லாமே தனி மனித கருத்து தான். யாருமே உத்தியோக பூர்வ பிரதிநிதிகள் அல்ல. அதனால் நான் நீங்கள் சொல்வது பொது கருத்து அல்ல. அவை தனி மனித கருத்துக்கள். அவை நடந்த உண்மை சம்பவங்கள், உண்மை செய்திகளாக இருந்தால் தணிக்கை தேவையில்லை.
தணிக்கை ஒரே அள்வு கோலாக இரண்டு பக்கத்துக்கும் இருக்கவேண்டும். நாம் எதிர்பார்க்கும் அதே அளவு சுதந்திரத்தை மறுபக்கத்துக்கும் குடுத்தால் போதும்