04-30-2006, 02:16 PM
<!--QuoteBegin-MUGATHTHAR+-->QUOTE(MUGATHTHAR)<!--QuoteEBegin-->சிம்பிலான ஒரு ஜயிட்டமா கிடக்கு செய்து பாப்பம். பிள்ளை கேக்கிறன் எண்டு குறை விளங்காதைங்கோ
<!--QuoteBegin--><div class='quotetop'>QUOTE<!--QuoteEBegin-->அதனால் நான் இனிமேல் சமையல் பக்கம் வரமாட்டேன்<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
பாதிக்கப்பட்டவன் எண்ட முறையிலை கேக்கிறன் வாழ்க்கேலை இந்த வசனத்தை பெம்பிளையள் என்ன பாடமாக்கியா? வைச்சிருக்கிறீயள் ஏனெண்டால் கலியாணம் கட்டின புதிசிலை ஏதோ பகிடிவிட்டதுக்கு பொண்ணம்மாக்கா எனக்கு சொன்ன வசனம் இது தான்............. இண்டைக்கு மட்டும் குசினியை எட்டிப் பாக்குது இல்லை<!--QuoteEnd--></div><!--QuoteEEnd-->
முகத்தான் வா வா நீ இல்லாமல் களம் வெறிச்சோடிப்போச்சு அதோடை நீ வெளிநாட்டில இருந்து கொண்டு வந்து தந்த உந்த ரோச்சு லைட்டை வச்சு மன்னர் குடும்பம் கதை விடுகினம் ம்
ஓய் டமிழ் நம்ம றோயல் பமிலி களமிறங்கப்போகுது பாருமோய்
:wink: :wink: :wink:

[b]