04-30-2006, 01:38 PM
எல்லாத்தையும் விட இராணுவப் பேச்சாளர் அடிக்கின்ற நகைச்சுவை தான் தாங்கேலாமல் இருக்குது. இன்றைக்கு தாக்குதல் நடந்த பகுதி தங்கள் கட்டுப்பாட்டில் இல்லையாம். அது விடுவிக்கப்படாத பிரதேசமாம் என்று கதையளந்து கொண்டிருக்கின்றார்.
அனால் காயப்பட்டவை எல்லலோரும் பொலநறுவை வைத்தியசாலையில் தான் விட்டிருக்கினமாம். அது எப்படி சாத்தியமாகும் என்று விளங்கவே இல்லை.
:?:
இதை விட 15 பேரின் சடலங்களைப் பொறுக்கி எடுத்தவையாம் இராணுவத்தினர். விடுவிக்கப்படாத பிரதேசத்தில் இராணுவம் எப்படிப் போகும்? யுத்த நிறுத்த மீறலாக திவு செய்வமா?? எனிமேல் தீவுச் சேனையை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக புலிகள் அறிவிக்கச் சொல்லிக் கேட்க வேணும். :wink:
ஆனால் இராணுவப் பேச்சாளர் தான் மிகவும் பாவம். முந்தி சரத் முனசிங்க இருக்கும் போது கூட அவருக்கு இப்படிச் சங்கடங்கள் வந்ததில்லை. ஆனால் இவர் தினமும் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூறி ஒவ்வொரு நாளும் கதையை மாத்தி மாத்தி கதைக்க வேண்டியதாகக் கிடக்குது!!
8)
நாளைக்கே பதவியில் இருந்து விலத்துகின்றாரோ தெரியவில்லை!!! :wink:
அனால் காயப்பட்டவை எல்லலோரும் பொலநறுவை வைத்தியசாலையில் தான் விட்டிருக்கினமாம். அது எப்படி சாத்தியமாகும் என்று விளங்கவே இல்லை.
:?: இதை விட 15 பேரின் சடலங்களைப் பொறுக்கி எடுத்தவையாம் இராணுவத்தினர். விடுவிக்கப்படாத பிரதேசத்தில் இராணுவம் எப்படிப் போகும்? யுத்த நிறுத்த மீறலாக திவு செய்வமா?? எனிமேல் தீவுச் சேனையை புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசமாக புலிகள் அறிவிக்கச் சொல்லிக் கேட்க வேணும். :wink:
ஆனால் இராணுவப் பேச்சாளர் தான் மிகவும் பாவம். முந்தி சரத் முனசிங்க இருக்கும் போது கூட அவருக்கு இப்படிச் சங்கடங்கள் வந்ததில்லை. ஆனால் இவர் தினமும் பத்திரிகையாளர் மாநாட்டைக் கூறி ஒவ்வொரு நாளும் கதையை மாத்தி மாத்தி கதைக்க வேண்டியதாகக் கிடக்குது!!
8) நாளைக்கே பதவியில் இருந்து விலத்துகின்றாரோ தெரியவில்லை!!! :wink:
[size=14] ' '