Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
துணை இராணுவக் குழுவினரின் முகாம்கள் தாக்கியழிப்பு: 20 பேர் ப
#13
<b><span style='font-size:30pt;line-height:100%'>இணைப்பு 2
ஒட்டுப்படையினர் 20 பேர் பலி மேலும் 15 பேர் படுகாயம்: 7 பேர் கைது. </span>

பொலன்நறுவை மாவட்டத்தின் எல்லைக்கிராமான வெலிக்கந்தையிலிருந்து 5 கிலோ மீற்றர் அப்பால் இருக்கும் காசங்குளத்தில் இராணுவத்தினரோடு சேர்ந்து இயங்கும் துணைஇராணுவக்குழுவின் காட்டுப்புற முகாம் விடுதலைப் புலிகளின் தாக்குதலில் அணியால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது.

<span style='font-size:25pt;line-height:100%'>இன்று அதிகாலை இரவு வெலிக்கந்தை காசன்குள காட்டுப்புறத்தினுள் ஊடுருவிய விடுதலைப் புலிகளின் [b]20 பேர் உள்ளடக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர்</b> துணை ஆயுதக்குழுக்களின் காஞ்சஞ்குள முகாமமை அண்மித்ததும் நிலையெடுத்து தாக்குதலுக்கு தாயாராகினர்.</span>

தாக்குதல் நேரம் அண்மித்ததும் சரியாக 1.30 மணிக்கு தாக்குதல் ஆரம்பமானது. தாக்குதலில் ஸ்தலத்திலேயே 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 9 பேர் படுகாயமடைந்துள்ளனர். 7 பேர் பேர் கைது செய்யபட்டுள்ளார்கள் எனவும் அறிய முடிகிறது.

தாக்குதலானது பல மணி மணிநேரம் நீடித்துள்ளது. தாக்குதலில் துணை இராணுவக்குழுக்களின் 3 முகாம்கள் தாக்கி அழிக்பட்டுள்ளன. குறிப்பாக காசங்குளம் முகாம், தீவுச் சேனை முகாம், காக்காடு முகாம் ஆகியனவே தாக்கியழிக்கப்பட்டுள்ளன.

படுகாயமடைந்த துணை ஆயுதக் குழுவினர் சிறீலங்கா படையினரால் வெலிக்கந்தை இராணுவ முகாமுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

இத்தாக்குதலை மட்டக்களப்பு மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் பானு ஒருங்கிணைத்திருந்தார்.

தாக்குதலில் ஈ.என்.டி.எல்.எவ் இன் முக்கிய உறுப்பினர் ஒருவரும் கருணா அணியினரின் முக்கிய உறுப்பினர் ஒருவரும் கொல்லபட்டுள்ளதாக அறிய முடிகிறது.

www.newstamilnet.com
Reply


Messages In This Thread
[No subject] - by வர்ணன் - 04-30-2006, 04:00 AM
[No subject] - by தூயவன் - 04-30-2006, 04:05 AM
[No subject] - by Sriramanan - 04-30-2006, 05:20 AM
[No subject] - by Sriramanan - 04-30-2006, 06:07 AM
[No subject] - by yarlmohan - 04-30-2006, 08:56 AM
[No subject] - by வன்னியன் - 04-30-2006, 09:51 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-30-2006, 09:52 AM
[No subject] - by kavithaa - 04-30-2006, 10:09 AM
[No subject] - by kavithaa - 04-30-2006, 10:15 AM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 11:56 AM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 12:06 PM
[No subject] - by iruvizhi - 04-30-2006, 12:56 PM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 01:28 PM
[No subject] - by Subiththiran - 04-30-2006, 01:30 PM
[No subject] - by தூயவன் - 04-30-2006, 01:38 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)