04-29-2006, 05:54 PM
<b>"போட்டிகள்"</b> பகுதியில் இருந்த <b>"அறிந்து கொள்ளுங்கள் தகவல் களஞ்சியம்"</b> எனும் தலைப்பு <b>புலம்</b> பகுதிக்கும் , <b>"அறிந்து கொள்ளுங்கள் தமிழீழ தகவல் களஞ்சியம்"</b> எனும் தலைப்பு <b>தமிழீழம் </b>பகுதிக்கும், <b>செய்தி திருத்தம் </b>எனும் தலைப்பு <b>செய்திகள்: தமிழீழம் </b>எனும் பகுதிகளுக்கு மாற்றப்பட்டுள்ளது,

