04-29-2006, 04:25 PM
உண்மை உண்மை....
ஆனால் அதைவிட ஒரு உண்மை....
வவுனியாவில் இருந்து (வன்னியில்) கொழும்பும் அவர்கள் முக்கிய கேந்திர இடங்களும் எத்தனை கிலோ மீற்றர்....
புலிகளிடம் உள்ள ஆட்டிலறிகளில் வீச்சு தூரம் எவ்வளவு என கணக்கு தெரிந்தால்..... விடையும் அதற்கான யதார்த்தமும் உங்களுக்கு விளங்கும்....
(விமானகுண்டை போடசொன்ன இடம் போனகிழமை மாத்தியுள்ளார்களாம் காரணம்.... :wink:
) உலகுக்கும்....இலங்கைக்கும்....தமிழருக்கும் நன்கு எல்லாம் விளங்கும்.......
இப்ப சினிமா நடக்குது... அதாவது படம்
யதார்தங்கள் வருங்காலங்களில் தெரியும்....
:| :|
ஆனால் அதைவிட ஒரு உண்மை....
வவுனியாவில் இருந்து (வன்னியில்) கொழும்பும் அவர்கள் முக்கிய கேந்திர இடங்களும் எத்தனை கிலோ மீற்றர்....
புலிகளிடம் உள்ள ஆட்டிலறிகளில் வீச்சு தூரம் எவ்வளவு என கணக்கு தெரிந்தால்..... விடையும் அதற்கான யதார்த்தமும் உங்களுக்கு விளங்கும்....
(விமானகுண்டை போடசொன்ன இடம் போனகிழமை மாத்தியுள்ளார்களாம் காரணம்.... :wink:
) உலகுக்கும்....இலங்கைக்கும்....தமிழருக்கும் நன்கு எல்லாம் விளங்கும்.......இப்ப சினிமா நடக்குது... அதாவது படம்

.