02-17-2004, 10:13 PM
<!--QuoteBegin-kuruvikal+-->QUOTE(kuruvikal)<!--QuoteEBegin-->BBC உங்கள் கருத்துடன் எமக்கு உடன்பாடில்லை.....காரணம் உண்மையான கருத்துச் சுதந்திரம் என்பது எந்த இடத்திலும் நடமுறையில் இல்லை....அதே வேளை உங்களுக்கு நியாயமாகப்படுவது மற்றவருக்கு அநியாயமாகப்படும்....ஒரு பொது நிலையில் இருந்து அலசி ஆராய்ந்த கருத்தா உங்கள் கருத்து இல்லை....முஸ்லீம்களுக்கு எப்படி தமிழர்களிடம் நியாயம் கேட்க முடிகிறதோ....தமிழர்களால் முஸ்லீம்களிடம் நீதி நியாயம் கேட்க முடிகிறதா....???! 1990 இல் சூறையாடப்பட மூதூர் தமிழ்மக்கள் முஸ்லீம்களுக்கு செய்த துரோகம் என்ன....இப்படி தமிழ் மக்களுக்கு எதிராக முதலில் மத ரீதியான வெறியுடன் செயற்பட்டவர்கள்தான் முஸ்லீம் ஜிகாத் அமைப்பினர் (இவர்களின் பின்னணியில் சில சிங்கள முஸ்லீம் அரசியல்வாதிகள் இருந்தனர்)....இவர்களின் காடைத்தனம் மன்னாரில் எல்லோருக்கும் தெரிந்த விடயம்...சில முஸ்லீம் கிராமக்களுக்குள் தமிழ்மக்கள் அனுமதிக்கப்படக் கூடவில்லை....இது நடந்தது 1985- 86 இல்...இவர்களின் செயற்பாட்டால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் ஏராளம்....!
இலங்கையில் முஸ்லீம்கள் சிங்களவருடனான கலவரங்களால் பாதிக்கப்பட்டது 1900 இல் இருந்து தெற்கில் பதியப்பட்டுள்ளது...சமீபத்தில் பள்ளிவாசல் கட்டுவது தொடர்பாக களுத்துறைப் பகுதியில் சணடை பிடித்தார்கள்...உயிரிழப்புகளும் உடமை இழப்புகளும் இடம்பெற்றன.....அதைவிட..... அம்பாறையிலும் திருக்கோணமலையிலும் மட்டக்களப்பிலும் குறிப்பிட்ட சில பகுதிகளில் இவர்கள் நிலத்தொடர்புகள் இன்றி செறிந்து வாழ்வதைவிட புத்தளம் உடபட்ட தெற்கில் மிகவும் செறிவாக வாழ்கின்றனர்....ஏன் அங்கெல்லாம் தனி அலகு கோரிக்கை எழவில்லை....விளக்குவீர்களா......?! அது மட்டுமன்றி முஸ்லீம் பகுதிகளில் வாழும் தமிழ்மக்கள் தமது அண்டைக் தமிழ்க் கிராமங்களுடன் நெருங்கிய தொடர்புடையவர்கள்....தனி அலகு உருவானால்....நீதி நியாயம் கேட்க முடியாத முஸ்லீம் தலைமைத்துவத்தின்கீழ் அவர்களின் பாதுகாப்பும் தொடர்பாடல்களுக்கும் என்ன நிகழும்.....?????! அவர்கள் சொந்த நிலத்திலேயே மீண்டும் அகதியாவதுதானா...அப்படி என்றால் எமது விலை மதிக்கமுடியாத உயிர்த்தியாகங்களின் நோக்கம்தான் என்ன....????!
முஸ்லீம்களின் செயற்பாடுகள் என்பதும் கோரிக்கைகள் என்பதும் மதம் சார்ந்து எழும் கோரிக்கைகளே அன்றி ஒரு இனம் சார்ந்ததல்ல....அதில் BBC க்கு தெளிவான பார்வையில்லை....ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் யும்மாவுக்குப் பின்னர் பள்ளிவாசல்களில் நிகழும் அரசியல் பிரச்சாரங்களின் நோக்கம் என்ன...???! வன்முறையூட்டல்களின் நியாயம் என்ன விளக்குவீர்களா....?????! இதையே நீங்கள் முஸ்லீம் பகுதிகளில் ஒரு வேற்றுமதக் ஆலயங்களில் செய்ய முடியுமா.....?!
முஸ்லீம்கள் முதலில் மனிதர்களாக சகோதரத்துவத்துடன் வாழ்ந்தார்கள் ஆனால் இன்று உலக அரங்கில் இஸ்லாம் தொடர்பில் நிகழும் மதவாத வன்முறைகளின் தாக்கம் இலங்கையிலும் செல்வாக்குச் செலுத்துவதாலேயே இலகுவில் சிங்களம் மற்றும் அந்நிய சக்திகளின் சதி வலையில் சிக்கி மதத்திற்கான அரசியல் மூலம் தமிழர்களுடனான வரலாற்றுச் சகோதரத்துவத்தை சிதைக்க முனைகின்றனர்....இப்படிப்பட்ட தவறான தலைமைகளால் வழிநடத்தப்படும் முஸ்லீம்களால் சிங்களத்தால் உரிமை மறுக்கப்பட்டு பலவீன நிலையில் உள்ள தமிழர்களுடமே தான் தனி அலகு கேட்க முடியும்....இதையே சிங்கள தேசத்தில் கேட்கட்டும் பார்ப்போம்.....?????!
ஒரு தனிமனிதனின் கருத்து பொதுக் கருத்து ஒன்றிற்றிற்கு நியாயத்துக்கு அப்பால் ஏற்க முடியாததாக இருந்தால் அதை தணிக்கை செய்ய முடியும்......அது அந்த தனிமனிதருக்கு மட்டும் சொந்தமான கருத்தே...தனிமனித கருத்துகள் அவற்றின் கருத்தின் தன்மைகள் அறிந்து நியாயாதிக்க எல்லைகளால் அளவிடப்பட்டு அவை தகுதி என்று காணப்பாட்டாலே ஒரு பொதுக்கருத்தாக வெளியிடப்பட முடியும்....!<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
[quote=BBC]
<span style='font-size:30pt;line-height:100%'>தணிக்கை சில நேரம் தேவைப்படுது இல்லைன்னு சொல்லலை. ஆனா அது உண்மையான செய்திகள், விமர்சனங்கள், தவறுகளை மறைக்க யூஸ் பண்ணக் கூடாது.</span>
law மாறுது தான். ஆனா <span style='font-size:30pt;line-height:100%'>நமக்கு சார்பானதை எழுதேக்க ஒரு லோவும் எதிரானதை எழுதேக்க இன்னொரு லோவும் கூடாது. அது இரட்டை பார்வை, அது தப்பு. அப்பிடி பண்ணா நிர்வாகம் பண்ணுறவங்க மேல மக்கள் நம்பிக்கைய இழப்பாங்க.</span>
சரி யாழ் மேட்டருக்கே வருவோம். நாம தமிழ்-முஸ்லீம் பிரச்சனைய பத்தி பேசும்போது முஸ்லீம் யாழ்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் இவ்வளவு தான் எழுதினேன். அதை தணிக்கை பண்ணினாங்க. நடந்த சம்பவத்தை சொன்னேன் அவ்வளவு தான். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம். ஏன் தணிக்கை பண்ணனும். அதை திருப்பி போடுவாங்கன்னு நினைச்சேன். அது நடக்கவே இல்லை. சரி காரண்மாவது சொல்லுவாங்கன்னு நினைச்சேன். அதுவும் நடக்கலை. அவங்களுக்கு உரிமை இருக்கு தான் இல்லைன்னு சொல்லை. ஆனா அதை சரியா பண்ண வேண்டாமா? இதுமாதியான சின்ன தப்புகள் சரியான நடவடிக்கை எடுக்கும் போது கூட தப்பான தணிக்கையா இருக்குமோன்னு நினைக்க வைக்கும். இது தேவையா?
[size=18]நாம தெற்கில இருக்கிற பத்திரிகை என்னமாதிரியான கருத்து சுதந்திரம் குடுக்கணுமுன்னு சொல்லுறோமோ அதையே வடக்கு கிழக்கு பத்திரிகைக்கும் குடுக்கணும்.
அவ்வளவு தான் பொஸ்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->

Truth 'll prevail