Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்!
#10
<b><span style='font-size:25pt;line-height:100%'>வெற்றிகரமாக நடந்து முடிந்த ஈழபதீஸ்வரரை மீட்கும் போராட்டம்! </span>



லண்டன் வெம்பிளிப் பகுதியில் அமைந்துள்ள ஈழபதீஸ்வரர் ஆலயத்தை, உண்டியலான் ஜெய தேவனிடமிருந்து மீட்கும் தொடர் போராட்டங்களில் ஒன்றாக நேற்றய ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. அதில் பல நு}ற்றுக்கணக்கான பொதுமக்கள், மிகக் குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்டும், கிழமை நாட்களாக இருந்தும் கலந்து கொண்டார்கள். இதில் பல முதியவர்களும், வயோதிபர்களும் பெண்களும் கலந்து கொண்டது இங்கு குறிப்பிடத்தக்கது. [b]இவ்வார்ப்பாட்டத்தில் கோயிலை மக்களிடம் ஒப்படை!, கோயில் மக்கள் சொத்து - குடும்ப சொத்தல்ல!, கோயிலை ஒட்டுக்குழுக்களின் சரணாலயமாக்காதே!, கோயிலில் களவாடிய பணத்தை மக்களிடம் திருப்பிக் கொடு, ..." மாற்றான் மனைவியை கோவில் ஊழியராகவைத்து அந்த குடும்ப பெண்னுடன் கோவிலுக்குள் பலதடவை அசிங்கமான முறையில் நடந்து ஆசைகளை காட்டி அந்த பெண்னின் குடும்பத்தை பிரித்தவனே தமிழர் கலாச்சாரத்தை விபச்சாரம் செய்யும் அசிங்கமானவனே கோவிலை விட்டு வெளியேறு போன்ற சுலோக அட்டைகளை ஆங்கிலம் தமிழ் இரு மொழிகளிலும் தாங்கியபடி மக்கள் நின்றதை அவதானிக்கக் கூடியதாக </b>இருந்தது. அமைதியாக நடைபெற்ற இவ்வார்ப்பட்டத்தை குழப்பும் நோக்கில் உண்டியலான் அன்ட் கோ" பல்வேறு கூத்துக்களையும் அங்கு நடத்தியிருந்தது. உண்டியல் கும்பல் போட்ட கூத்தின் உச்சக் கட்டமாக ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மக்களால், ஈழபதீஸ்வரர் ஆலயத்திற்கு வெடிகுண்டு வைக்கப்படப் போவதாக, வெம்பிளிப் பொலிஸாருக்கு அநாமதேய தொலைபேசி அழைப்பும் விடப்பட்டிருந்ததாம். ஆனால் உண்மை நிலையைப் பொலிஸார் புரிந்து கொண்டதையும் அவதானிக்க முடிந்தது. கடந்த சில வாரங்களாக ஓரிரு இளையர்களினால் ஆரம்பிக்கப்பட்ட உண்டியலானிடமிருந்து, ஈழபதீஸ்வரத்தானை மக்களிடம் மீட்கும் போராட்டம், தனது இலக்கை அடையும்வரை, பிரித்தானிய சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு தொடருமென்பதை ஊகிக்க முடிகிறது. ஈழபதீஸ்வரத்தாரின் வருவாய்களைக் கொள்ளையடித்துவிட்டு, சமூகவிரோதிகளின் வானொலியைப் பயன்படுத்தி, தனக்கு அரசியல் பின்பலன் பொலிஸ் பின்பலம் இருப்பதாக, ஐரோப்பவில் இருக்கும் ஈழத்தமிழ் மக்களுக்கு மொட்டையடித்து சந்தனம் âசி âச்சுற்றி உலாவந்த உண்டியலான் ஜெயதேவன், சாயங்கள் வெளுக்கத் தொடங்கிய நிலையில் சுருட்டிய பணத்துடன் பிரித்தானியாவை விட்டு தப்பியோட திட்டமிட்டிருப்பதாக உண்டியலானுக்கு நெருக்கமானவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

தகவல் மூலம்: நிதர்சனம்.
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 04-24-2006, 10:10 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-25-2006, 08:47 PM
[No subject] - by pandiyan - 04-25-2006, 10:02 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-27-2006, 06:14 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-27-2006, 10:16 PM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 12:38 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-28-2006, 09:50 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-29-2006, 06:07 AM
[No subject] - by Subiththiran - 04-29-2006, 09:15 AM
[No subject] - by kurukaalapoovan - 04-29-2006, 09:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)