04-28-2006, 04:34 PM
அடடா என்ன ஒரு பாசம், தேடிப்பிச்சுட்டார். இதுவெல்லோ சகோதர பாசம் என்றது.
தினக்குரலிலை கேலிச்சித்திரம் வரையிறவை மாறிவரும் களநிலமைகளை அவதானித்து தங்கடை வரையலை செய்யிறது ஆக்கபூர்வமாக இருக்கும்.