04-28-2006, 11:38 AM
<img src='http://www.tamilpix.com/uploads/72ddf74c7a.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.tamilpix.com/uploads/33bf5daa66.jpg' border='0' alt='user posted image'>
இந்த காரின் மீதான காயங்களும் அதைத்தான் சொல்லி நிற்கிண்றன.... தற்கொலைத்தாக்குதலாக இருந்தால் காரின் ஒரு பகுதி பிஞ்சுபோய் இருக்க வேண்டும்.... அப்படி இல்லாமல் <b>உலோக சிதறல்கள் தாக்கி துளை இட்டு இருக்கிறது....!</b> அதாவது ஒரு கிளைமோர் தாக்கியது போல...
அந்த பெண்ணால் உலோக குண்டை சோதனைச்சாவடியைத்தாண்டி எடுத்து போய் இருக்கவே முடியாது.... அதுவும் உலோக சோதனை கரிவிகளையும்தாண்டி....
அனேகமால குறுக்ஸ் சொன்னது போல அந்த ஒரு பையோ இல்லை வேறு பொருளோ இராணுவ, அல்லது நோயாளி ஒருவரால் அந்தப் பெண்ணிடம் கொடுத்துவிட இருக்கப்பட்டு இருக்கலாம்...

::