04-28-2006, 10:48 AM
கர்பிணிப் பெண் என்கிறார்கள், மருத்துவப் பரிசோதனைக்கு வந்தவர் என்கிறார்கள். இறுதியில் பஸ்ஸிற்காக தரிப்புநிலையத்தில் தனியே நின்றவர் என்கிறார்கள். ஆகவே தனது ஆவணங்கள் உடமைகளை வைத்திருக்க அவர் எப்படியும் ஏதவது ஒரு bag வைத்திருந்திருப்பார். அந்த bag எந்த மாதரியானது என்ற தகவல்கள் ஏன் வரவில்லை? ஏறத்தாள 2கிலோ எடை வெடிபொருட்கள் தான் பாவிக்கப்பட்டிருக்கலாம் என்றும் சந்தேகிக்கிறார்கள். இது ஒரு சாதாரண நாள் தேவைகளிற்கு பயன்படுத்தக் கூடிய இற்கு ஏற்ற நிறை.
ஒரே மாதிரியான bag ஒன்றை கடைசி நேரத்தில் மாற்றியிருந்தால் அப்பாவிப் பெண்ணிற்கு விடையம் தெரியாமல் தன்னோடே தூக்கி வைத்திருந்திருப்பார். அங்கு காவலுக்கு நின்ற படையினருடன் பழக்கமானவர் என்கிறார்கள். இராணுவத் தளபதி வெளியில் வரும் நேரம் பாத்து இந்தப் பெண்ணும் தலமையகத்தின் வாசல் நோக்கி வந்தார் என்கிறார்கள். காவலில் நின்றவர் ஒருவர் (திட்டமிட்டு) கூப்பிட்டிருந்தால் (அதுவும் ஏற்கனவே அறிமுகமானவர்) போயிருக்கமாட்டாரா அந்த பெண்?
பாதுகாப்பானா தூரத்தில் ஆனால் இவை எல்லாவற்றையும் துல்லியமாக அவதானிக்கக் கூடிய தூரத்தில் (தொலைநோக்கு கருவி வசதிகளோடு) இருப்பவர் குண்டை இயக்கியிருக்க முடியாதா? இப்படியான ஒரு உள்வீட்டுச் சதி தற்கொலைத்தாக்குதல் என்று கூறுவதற்குரிய சந்தர்ப்பவாத தடையங்களை (circumstantial evidence) விதைத்து தயாரிக்கப்படக் கூடியது.