04-28-2006, 10:01 AM
யாரோ உண்மையான சிங்களப்பெண் கர்ப்பிணியாக இருந்தவரை கொல்லப்பட்ட இடத்தில் இருந்து கைப்பற்றி கதை சோடிப்பதாகவே தெரிகிறது.... இராணுவ வீரர் ஒருவரின் மனைவியாம்... அதோடு அடயாள அட்டைவேறு சிங்களப்பெண் எண்று கூறுகிறதாம்.... வதிவிட விலாசம் வேறு உள்ளதாம்.... சரளம்மாக சிங்களம் வேறு பேசினாராம்(சிங்களப்பெண் போல) ... எல்லாவற்றையும் பார்க்கும்போது இது புலிகள் மீது பளிபோடவெண்றே இறந்த ஒருவரின் உடலைவைத்து நாடகம் போடுகிறார்கள் போலத்தான் உள்ளது..... !
::

