Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்!
#8
அரகரகோகரவெண்டானாம் ஈழ்பதீஸான்....

ஈழ்பதீஸானுக்கு அருகிலிருந்து யாழ்கள உறவுகளுக்காக ஜெயதேவன்:

ஈழ்பதீஸாரின் ஆலய அருகில் மக்கள் கூடத் தொடங்கி விட்டார்கள். சரியாக 11 மணியளவில் ஆர்ப்பாட்டம் ஆரம்பமாகுமென ஒழுங்கமைப்பாளர்கள் அறியத்தந்தார்கள்!! பொலிஸார் பாதுகாப்பு வழங்குவதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது. கோயில் வட்டாரத்தில் உண்டியலானின் உறவினர்கள் நிற்பதை அவதானிக்கக் கூடியதாகவுள்ளது!! கோயிலின் பெரும் பகுதி பணத்தைக் கொள்ளையடித்த உண்டியலானின் உறவினரான "சவுந்தராஜன்" சில அடியாட்களுடன் கட்டைப் பஞ்சாயத்து செய்வதற்கு தயாரக இருப்பதையும் அவதானிக்கக் கூடியதாகவுள்ளது!! எல்லாவற்றையும் சமாளிக்கக் கூடிய விதத்தில் ஆர்ப்பாட்ட ஏற்பாட்டாளர்கள் இருப்பதை காணக்கூடியதாகவுள்ளது!! ஏற்பாட்டாளர்கள் சட்டம்/ஒழுங்கு விடயத்தில் பொலிஸாருக்கு முழு ஒத்தாசை வழங்கியும் வருகிறார்கள்!! ... மீண்டும் ...

அரோகரா....
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 04-24-2006, 10:10 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-25-2006, 08:47 PM
[No subject] - by pandiyan - 04-25-2006, 10:02 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-27-2006, 06:14 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-27-2006, 10:16 PM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 12:38 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-28-2006, 09:50 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-29-2006, 06:07 AM
[No subject] - by Subiththiran - 04-29-2006, 09:15 AM
[No subject] - by kurukaalapoovan - 04-29-2006, 09:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)