04-28-2006, 05:57 AM
டக்ளசுக்கும் மகேஸ்வரிக்கும் கல்யாணம்
அந்த எட்டப்ப கட்சி கூட்டணிகள் ஊர்கோலம்
அந்த அலரிமாளிகையில் நடக்குதையா திருமணம்
அங்கு பேரினவாதிச் சிங்களவர்களும் கும்மாளம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
கல்யாணமாம் கல்யாணம்
மாப்பிள்ளை சொந்த பந்தம் ஒட்டுப்படைகள் தானுங்க

பெண்ணுக்கு சொந்த பந்தம் ஆனந்தசங்கரி தானுங்க

அந்த கருணாவும், சித்தாத்தனும் வர வழைப்ப தருகுது....
வர வழைப்ப தருகுது...
மாப்பிள டக்லஸ் அத்தியடி தானுங்கோ
அந்த மணபொன்னு மகேஸ்வரி கரவெட்டி தானுங்கோ

இந்த திருமணத்தை நடத்திவைக்கும் றோ அதிகாரிங்கோ

இந்த மணமக்களை வாழ்த்துகின்ற பெரிய மனுசன் யாருங்கோ?
..
..
ஜே.வி.பி விமல் விரவன்சா தானுங்கோ

! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.