Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கனடாவில் எதிர்ப்பு
#30
அன்பார்ந்த தமிழீழ மக்களே!
Cry மூன்று இலட்சம் கனேடியத்தமிழரை நினைத்து வெட்கித்தலை குனியுங்கள். பொறுப்பில்லா ஊடகங்களும், இலக்கற்ற பத்திரிகைகளும் உணர்வு செத்த தமிழரும் மலிந்தபுூமி தமிழினத்தின் அல்லலிலே வாழ்வெடுத்து வந்தவர்கள் இன்று வந்தவழி மறந்து வாயிருந்தும் ஊமையாகி ஊனமுற்றுக்
கிடக்கின்றர். விடுதலையைப் பேசிப்பேசி விளம்பரம் தேடியோர் விடுகதைகள் வடிவெடுக்க விலகிப்போய் நிற்கின்றர்.
எழுதுகோல்முனை உரச நெருப்புப் பொறித்தவர் பழுதடைந்த
பனாட்டுப்போல் பிசுபிசுத்துக்கொள்கின்றர். Confusedhock:

கேளுங்கள்!
ஓர்மமுள்ள குரல்வளைகள் ஒடுங்கிக் கிடப்பதேன்?
கூர்மையுள்ள எழுதுகோல்கள் குறிதவறி செல்வதேன்?
உயிர் துடிக்கும் உணர்வுக்கோலம் உறைத்திருப்பதேன்?
வாய் உரிமைமிகு கருத்துரைக்காது ஊமையாய் நடிப்பதேன்?
இணைய நண்பர்களே!
வடமேற்குப் புலம் வாழும் தமிழரை நோக்கி வினா தொடுத்து
உயிர் கொடுங்கள். Idea

தானாடாவிட்டாலும் தசை ஆடும் என்பார்கள்
சமுத்திரம் கடந்ததனால் சதை செத்துப்போயிற்றோ?
Reply


Messages In This Thread
[No subject] - by Subiththiran - 04-19-2006, 10:32 AM
[No subject] - by Sujeenthan - 04-20-2006, 09:23 PM
[No subject] - by Aaruran - 04-20-2006, 10:28 PM
[No subject] - by Sujeenthan - 04-20-2006, 10:32 PM
[No subject] - by கந்தப்பு - 04-21-2006, 12:39 AM
[No subject] - by adithadi - 04-21-2006, 02:09 AM
[No subject] - by Nitharsan - 04-21-2006, 05:43 AM
[No subject] - by Nitharsan - 04-21-2006, 06:12 AM
[No subject] - by மின்னல் - 04-21-2006, 06:47 AM
[No subject] - by அருவி - 04-21-2006, 07:12 AM
[No subject] - by Subiththiran - 04-21-2006, 02:21 PM
[No subject] - by நேசன் - 04-21-2006, 03:11 PM
[No subject] - by அருவி - 04-21-2006, 03:18 PM
[No subject] - by அருவி - 04-21-2006, 03:19 PM
[No subject] - by adithadi - 04-22-2006, 12:54 AM
[No subject] - by கந்தப்பு - 04-22-2006, 02:41 AM
[No subject] - by தூயவன் - 04-22-2006, 03:39 AM
[No subject] - by KULAKADDAN - 04-22-2006, 04:09 AM
[No subject] - by RaMa - 04-22-2006, 04:41 AM
[No subject] - by சுடர் - 04-22-2006, 05:34 AM
[No subject] - by நேசன் - 04-22-2006, 07:16 AM
[No subject] - by சுடர் - 04-22-2006, 08:14 AM
[No subject] - by kurukaalapoovan - 04-22-2006, 08:22 AM
[No subject] - by Nitharsan - 04-22-2006, 10:00 PM
[No subject] - by கந்தப்பு - 04-26-2006, 01:07 AM
canada - by valvaizagara - 04-28-2006, 01:04 AM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 01:30 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)