Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்!
#6
[size=18]அரோகரா....

<b>நாளை நடைபெறவுள்ள இவ்வார்ப்பாட்டத்திற்கு இன்று பிரபல ஊடகங்கள் முக்கியத்துவம் கொடுத்துள்ளன. குறிப்பாக "ஐ.பி.சி" வானொலி முக்கிய செய்தியாக வெளியிட்டு இருந்தது. பெருமளவு பொதுமக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இது பிரித்தானியாவில் தேர்தல் காலம்! ஒவ்வொரு கட்சியும் ஒரு வாக்குகளைத்தானும் இழக்க விரும்ப மாட்டாது. அதுவும் குறிப்பாக அல்பேட்டன்/வெம்பிளிப் பகுதிகளில் உள்ள தமிழ் வாக்குகளில் லேபர் கட்சியும் தங்கியுள்ளது. இதுதான் சரியான தருணம்! உண்டியலானின் சாயங்களும் மெல்ல மெல்ல வெளுக்கத் தொடங்கி விட்டது. பரி காடினரும், உண்டியலானுக்கு எட்டத்தில் என்ற கேள்வி! பொலிஸுக்கும் உண்மை புரியத் தொடங்கி விட்டது! ... இவ்வார்ப்பாட்டமே, உண்டியலானின் பொலிஸையும்/லேபர் பாட்டியையும் கூறிக் கூறி ஆடும் நாடகத்தின் முடிபாக இருக்கப் போகிறது. தயவு செய்து எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும்!

இவ்வார்ப்பட்டமானது - சில தன்னலமற்ற, அரசியல் பின்னனியற்ற இளையர்களால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸாரின் அனுமதியுடன் நடைபெறவுமுள்ளது. எவ்வித தயக்கங்களுமற்று "ஈழத்தமிழ் மக்களின் சொத்தை, ஈழத்தமிழ் மக்களிடம் ஒப்படைக்கக் கோரும்" இவ்வார்ப்பாட்டத்தில் சகலரும் கலந்து கொள்ள வேண்டும்.</b>

அரோகரா.....
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 04-24-2006, 10:10 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-25-2006, 08:47 PM
[No subject] - by pandiyan - 04-25-2006, 10:02 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-27-2006, 06:14 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-27-2006, 10:16 PM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 12:38 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-28-2006, 09:50 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-29-2006, 06:07 AM
[No subject] - by Subiththiran - 04-29-2006, 09:15 AM
[No subject] - by kurukaalapoovan - 04-29-2006, 09:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)