02-17-2004, 08:27 PM
kuruvikal Wrote:[quote=BBC]Every individual shall have the right to receive information. Every individual shall have the right to express and disseminate his/her opinions <b>within the law</b>
உங்கதான் பிரச்சனையே...உந்த 'லோ' ஆளாளுக்கு மாறுதெல்லா...அங்கதான் பிரச்சனையே....இவ்வளவு நடந்தும் தமிழர் தரப்பில கோடரிக்காம்புகளும் எலும்பு பொறுக்கிகளும் இருந்தால்....அவைக்கு கொஞ்சம் 'லோ' கடுமையானலும் பருவாயில்லை....அந்த சில துளி விசங்கள்....முழுப்பானை சோற்றையும் நஞ்சாக்காமல் பாதுகாக்கலாம்....இல்ல அவனுக்கு விசம் ஊத்த உரிமை இருக்கு நீங்க வேண்டும் என்றால் ஊத்தினாப் பிறகு சோத்தை சாப்பிட விருப்பம் என்றால் சாப்பிடு இல்லாட்டி விடு எண்ட மாதிரிக் கிடக்குது உங்கட சிலபேற்ற 'லோ'......!
பொடியள் உங்களுக்கு எது மக்கள் என்ற சக்தியை பாதுகாக்கவும் அவர்களின் இலட்சியங்களை வெல்லவும் உதவும் என்றதை தூர நோக்கில் பாத்து நியாயமாத் தெரியுதோ...அதைச் தெளிவாச் செய்யுங்கோ....குளறிரவன் குளறட்டும்.....!
கீதையில தெளிவாச் சொல்லி இருக்கு....தீயதன் பக்கம் நல்லது ஒட்டி இருந்தாலும் அது தீயது அழியும் போது தீயதுடன் சேர்ந்து அழிவது தவிர்க்க முடியாதது என்று......! நீங்கள் அந்த நிலைக்குக் கூடப் போகவில்லை...தீயதையே அழிக்க முனைகிறீர்கள் அல்லது நல்லதில் இருந்து தீயதை பிரிக்க முனைகிறீர்கள்....தீயதால் பயன்பெறுபவன்...தீயது அழிவதை ஒரு போதும் விரும்பமாட்டான்....அப்படி விரும்பியிருப்பானாயின்...ஏன் அவன் தீயவன் ஆகிறான்....!
:twisted: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll:
தணிக்கை சில நேரம் தேவைப்படுது இல்லைன்னு சொல்லலை. ஆனா அது உண்மையான செய்திகள், விமர்சனங்கள், தவறுகளை மறைக்க யூஸ் பண்ணக் கூடாது.
law மாறுது தான். ஆனா நமக்கு சார்பானதை எழுதேக்க ஒரு லோவும் எதிரானதை எழுதேக்க இன்னொரு லோவும் கூடாது. அது இரட்டை பார்வை, அது தப்பு. அப்பிடி பண்ணா நிர்வாகம் பண்ணுறவங்க மேல மக்கள் நம்பிக்கைய இழப்பாங்க.
சரி யாழ் மேட்டருக்கே வருவோம். நாம தமிழ்-முஸ்லீம் பிரச்சனைய பத்தி பேசும்போது முஸ்லீம் யாழ்பாணத்தை விட்டு வெளியேற்றப்பட்டார்கள் இவ்வளவு தான் எழுதினேன். அதை தணிக்கை பண்ணினாங்க. நடந்த சம்பவத்தை சொன்னேன் அவ்வளவு தான். இது எல்லாருக்கும் தெரிஞ்ச விசயம். ஏன் தணிக்கை பண்ணனும். அதை திருப்பி போடுவாங்கன்னு நினைச்சேன். அது நடக்கவே இல்லை. சரி காரண்மாவது சொல்லுவாங்கன்னு நினைச்சேன். அதுவும் நடக்கலை. அவங்களுக்கு உரிமை இருக்கு தான் இல்லைன்னு சொல்லை. ஆனா அதை சரியா பண்ண வேண்டாமா? இதுமாதியான சின்ன தப்புகள் சரியான நடவடிக்கை எடுக்கும் போது கூட தப்பான தணிக்கையா இருக்குமோன்னு நினைக்க வைக்கும். இது தேவையா?
நாம தெற்கில இருக்கிற பத்திரிகை என்னமாதிரியான கருத்து சுதந்திரம் குடுக்கணுமுன்னு சொல்லுறோமே அதையே வடக்கு கிழக்கு பத்திரிகைக்கும் குடுக்கணும்.
அவ்வளவு தான் பொஸ்


--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> :roll: 