02-17-2004, 08:18 PM
இலங்கையின் முன்னைநாள் இந்தியத்து}துவர் காந்தி தற்போது அன்மையில் அவசர அவசரமாக நோர்வே நாட்டின் இந்திய இறாயதந்திரியாக நியமிக்கப்பட்டு து}துவரகத்தில் பதவியை ஏற்றுள்ளார். இதேநேரம் நோர்வேக்கு முஸ்லீம் மக்கள் ஊடாக சமாதானத்திற்கு அளுத்தத்தை கொடுக்க முஸ்லீம் இனத்தவரான யவாட் என்பவர் இன்று நோர்வே வந்துசேர்ந்துள்ளார் இவர் நாளை மறுதினம் இலங்கையின் நோர்வேக்கான து}துவராக பதவி பிரமானம் செய்கிறார். அதேநேரம் நோர்வேயின் இலங்கைது}துவராக இருந்த யோன் வெஸ்பேக் இந்தியது}துவராக நியமிக்கப்பட்டுள்ளமை அனைவருக்கும் தெரிந்திருக்கும் அதே நேரம் இந்திய து}துவரகத்திற்கு இலங்கை தமிழ் மக்கள் தொடர்பாக செய்திகளை வளங்கி வந்த இலங்கை து}துவரக அதிகாரி இன்று அல்லது நாளை கொளும்பு செல்கிறார்.
இவர் தனக்கு விமான பதிவுக்கும் போக்குவரத்திற்கும் என்டு 16 ஈரோக்களை இலங்கை வெளிவிவகார அமைச்சில் இருந்து பெற்றுள்ளார்.
இதற்குப்பதிலாக இந்தியது}துவரகத்திற்கு இனி தகவல்களை கொடுப்பதற்கு கோவில் தர்மகத்தா சபை உறுப்பினர்கள் இருவர் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இவர்கள் நீன்டகாலமாக நோர்வேயின் கோவில் ஒன்றில் முக்கியபங்குவகித்ததுடன் அந்தந்தநேரம் தகவல்களை இலங்கை உளவு பிரதிநிதி ஊடாக இந்திய து}துவரகத்திற்கு வளங்கிவந்ததாக தெரியவருகிறது.