04-27-2006, 05:15 PM
கந்தப்பு Wrote:போர்த்துக்கல், இத்தாலி மொழியில் வந்த செய்திகளினை ஆங்கிலத்துக்கு மாற்றியமைத்த குளக்காட்டனுக்கு நன்றி. பிரித்தானியா அல்லாத ஐரோப்பாவில் வாழும் ஆங்கிலம் தெரியாத எம்மவர்களுக்கும், வேறு நாடுகளில் வாழும் ஆங்கிலம் தெரியாதமக்களுக்கும் நீங்கள் இவற்றினை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டிருந்தால் எல்லோரும் வாசிக்க இலகுவாக இருந்திருக்கும். செய்வீர்களா?
செய்யவதற்கு விருப்பமில்லாமல் இல்லை. நேரமின்மை/பொறுமையின்மையும், செய்யமுடியாமல் இருக்கிறது. இதற்கும் ஒரு மொழிமாற்றி இருக்கும் என்றால் மிக இலகுவாக முடிந்துவிடும்....
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

