04-27-2006, 02:27 PM
[size=15]ஒரு தொட்டியை 3 குழாய்கள் கொண்டு நிரப்பலாம். முதலாவது குழாய் அந்தத் தொட்டியை 12 மணித்தியாலங்களில் நிரப்பும். இரண்டாவது குழாயின் விட்டம் முதலாவது குழாயின் விட்டத்தின் அரைவாசியாகும். மூன்றாவது குழாயின் விட்டம் முதலாவது குழாயினதும் இரண்டாவது குழாயினதும் மொத்த விட்டத்தின் அரைவாசியாகும்.
முதலாவது குழாயும் இரண்டாவது குழாயும் ஒரு மணித்தியாலம் திறந்து விடப்படுகின்றது. அதன் பின்பு முதலாவது குழாயை மூடி விட்டு மூன்றாவது குழாய் திறக்கப்படுகின்றது. பின்னர் ஒரு மணித்தியாலத்தின் பின் இரண்டாவது குழாயும் மூடப்படுகிறது.
தொட்டி நிரம்;ப மொத்தமாக எத்தனை மணித்தியாலங்கள் தேவை?

<b>[size=16] . .
</b>
<img src='http://img115.imageshack.us/img115/3666/asintrishavarta4au.gif' border='0' alt='user posted image'>