02-17-2004, 06:38 PM
வீட்டுக் கதவை சத்தம் எதுவும் எழுப்பாமல் திறந்து திருடிய திருடனை பிடித்து பொலிஸ் நிலையத்தில் வைத்திருந்தனர்.
புகார் கொடுத்த வீட்டுக்காரர் ஸ்டேஷன் சென்று அந்த திருடனுடன் பேச வேண்டும் என்றார்.
அனுமதி மறுத்த பொலிஸ்
"அதெல்லாம் கோர்ட்டில் வைத்துக் கொள்ளுங்கள். அப்படி என்ன முக்கியமான விஷயத்தைப் பேச போகிறீர்கள்"? என்று கேட்டனர்.
வீட்டுக்காரர் சொன்னார் ""நானும் 20 வருஷமா என் மனைவியை எழுப்பாமல் கதவைத் திறந்து வீட்டுக்குள் நுழைய முயற்சிக்கிறேன் முடியவில்லை. ஆனால் இந்த திருடன் அதை ஈஸியா செய்துட்டான். அது
எப்படியென்று தெரிந்துகொள்ள ஆசை'

<img src='http://img522.imageshack.us/img522/7719/heart2ah.gif' border='0' alt='user posted image'><b>Vasi</b> <img src='http://img365.imageshack.us/img365/7500/dance5io.gif' border='0' alt='user posted image'>