04-27-2006, 12:32 AM
காயத்தின் வலி இப்ப தெரிந்திருக்கும் இந்த பொன்சேகாவுக்கு. எத்தனை சனங்கள் உந்தப்படுபாவியால் கொல்லப்பட்டோ, காயப்பட்டோ இருந்தினம். உப்பிடித்தான் முந்தி அச்சுலக்கை அதுதான் அத்துலத் முதலி என்று ஒருவர் குண்டு போட்டுத்திரிந்தார். பிறகு ஜே. வி.பி யின் குண்டொன்று பாராளுமன்றத்துக்குள் விழுந்து, அச்சுலக்கை காயப்பட்டு காயத்தின் வலி பற்றி அறிந்திருப்பார்
! ?
'' .. ?
! ?.
'' .. ?
! ?.

