02-17-2004, 03:45 PM
உதெல்லாம் நொண்டிச்சாட்டு குருவிகாள்.. பின் கதவு முன்கதவு எல்லாம் வீணான பரப்புரை.. யார் யாரை தெரிவு செய்யவேணும் எண்டு சொல்லுறதுக்கு ஆமிக்கு உருத்துக் கிடையாது.. ஆயுதத்தையும் வச்சுக்கொண்டு இவ்வளவு பயப்பிடுறதெண்டால் பிழை ஆமியிலைதான் இருக்கவேணுமே தவிர போட்டியிட போறவங்களிலை இருக்கமுடியாது..

அவங்களாவது ஒண்டும் செய்யாட்டிலும் நின்மதியா இருக்கவிட்டாங்கள்.. இவங்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்

அவங்களாவது ஒண்டும் செய்யாட்டிலும் நின்மதியா இருக்கவிட்டாங்கள்.. இவங்கள் நீக்கப்பட்டுள்ளது - மோகன்
Truth 'll prevail