04-26-2006, 06:13 PM
Quote:அன்பே உன்
காந்தக் கதிர்கள்
வீசும் கண்களால்
தள்ளாடும் என்
எண்ணங்கள் நித்தம்
ஒரு புதிதாய்
உங்களையும் காந்தக் கதிர்கள் தாக்கி விட்டதா? 8)
உள்ள உணர்வுகளை நன்றாக வடித்துள்ளீர்கள். பாராட்டுக்கள். <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->

