04-26-2006, 06:12 AM
வைகோட மகன் வையாபுரிமட்டும்..கட்சி வேலை பாக்க வில்லையாக்கும்..ம.தி.மு.க வில. வையாபுரி சொல்வது தானே நடக்கிது..அ.தி.மு.க வுடன் கூட்டனி சேரட்டுமான்னு தன் தாயாரை போய் கேட்டவர் தானே இந்த வைகோ..இங்கே தொண்டருக்காக தான் கட்சி நடத்தினாராக்கும்...இது குடும்ப அரசியல் இல்லையாக்கும்..ஏற்கனவே பொடாவில கைதாகி பெயில்ல திரிர அவருக்கு தன் மீதான வழக்குகழை வாபஸ் வாங்க வக்கில்லை இதுக்குள்..மற்ற கட்சிகள பற்றி விமர்சனம் வேற....
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

