02-17-2004, 01:49 PM
தாத்தா 48 இல இருந்து 78 வரைக்கும் ஏத்தி இறக்கினதுதான் மிச்சம்.....ஒண்டையும் காணேல்ல....அதுக்குப் பிறகு ஏத்தாமலே ஏறிச்சினம் இறங்கிச்சினம்....செய்ய வேண்டியதெல்லாம் செய்து சனத்தைக் காட்டிக் கொடுக்க வேண்டிய அளவு காட்டிக் கொடுத்திட்டீனம்.....பின் கதவலா போய் வந்தவைக்கு கொஞ்சம் அந்தப் புத்தி இருக்கத்தான் செய்யும் எதுக்கும் முன் கதவால அனுப்பேக்க ஆக்களை உறுதி செய்து அனுப்ப வேண்டாமோ....இது சாதாரணம்...உங்கட வீட்டில நடந்தாலும் இப்படித்தான் செய்வியள்..உங்கட பெட்ட ஒருத்தன பின் கதவால போய் கள்ளமாக் காதலிச்சா அதுவும் அவனால உங்கட பெட்டைக்கு ஆபத்து எண்டு உங்களுக்கு தெளிவாத் தெரிஞ்சும் விசயம் நடந்தால் ...பின் கதவப் பூட்டி பெட்டையை முன் கதவாலதான் அனுப்புவியள்...ஆனா பின் கதவால பெட்டை போய் காதலித்த விசயத்தால...இப்ப பெட்டை முன் கதவால போகக்கையும் கொஞ்சம் என்ன... நிறைய 'அலேட்டோட' தானே அனுப்புவியள்... அதென்ன உங்கட சுய நலத்துக்கோ அல்லது பெட்டையின்ர நலத்துக்கோ.......?!
:twisted: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:

<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>