Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்!
#4
சமூகவிரோதிகளிடமிருந்து ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்!

லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம் சமூகவீரோதிகளின் கைகளில் சிக்குண்டு சீரளிவதை தடுக்கும் நோக்கில் எதிவரும் சித்திரை 28ம் திகதி வெள்ளிக்கிழமை காலை 11 மணி முதல் மலை 2.00 மணிவரை பாரிய ஆர்ப்பாட்டம் ஈழபதீஸ்வர ஆலய முன்பாக, லண்டன் பொலிசாரின் அனுமதி/பாதுகாப்புடன் நடைபெறவுள்ளது.

லண்டன் வாழ் சைவத்தமிழ் அடியார்களே!

லண்டன் வாழ் ஈழத்தமிழ் மக்களால், ஈழத்தமிழர்களிற்காக ஆரம்பிக்கப்பட்ட இவ்வாலயம், இன்று ...

* ஆலயம், "உண்டியலான்" என்றழைக்கப்படும் ஜெயதேவனின் குடும்பச் சொத்தாக்கப்பட்டுள்ளது!
* ஆலய வருவாய்களில் பெரும்பகுதி உண்டியலானின் குடும்ப உறவுகளின் பெயர்களில் கொழும்பில் முதலீடு செய்யப்பட்டிருக்கின்றது!
* ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் ஆலய வரவு/செலவு கணக்குகள் அடியார்களுக்கு காண்பிக்கப்படவில்லை!
* ஆலய வருவாய்கள், பிரித்தானிய கட்சி அரசியலுக்கும், தமிழ்த் தேசிய விரோத சக்திகளின் செயற்பாடுகளுக்கும் பயன்படுத்தப்படுகின்றது!
* ஈழ்பதீஸ்வரர் ஆலயம், லண்டனில் ஒட்டுப்படைகளின் சரணாலயமாக்கப்பட்டிருக்கிறது!

... இவற்றிலிருந்து ஆலயத்தை மீட்டு, மீண்டும் மக்களிடம் ஒப்படைக்கும் நோக்கில் தொடர் போராட்டங்கள், பிரித்தானிய சட்ட வரையரைக்குட்பட்டு நடாத்தப்பட்டு வருகின்றன. இதன் தொடர்ச்சியாகவே இவ்வார்ப்பாட்டமும் நிகழ்த்தப்படவுள்ளது. தயவு செய்து அனைத்து சைவப் பெருமக்கள்களும் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு, சமூகவிரோதிகளின் கைகளில் சிக்குண்டிருக்கும் ஈழபதீஸ்வரத்தை மீட்டெடுத்து, எம் மதத்தின் மீது படிந்துள்ள கறையைப் போக்குவோம்!

"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம்"
! !
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 04-24-2006, 10:10 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-25-2006, 08:47 PM
[No subject] - by pandiyan - 04-25-2006, 10:02 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-27-2006, 06:14 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-27-2006, 10:16 PM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 12:38 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-28-2006, 09:50 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-29-2006, 06:07 AM
[No subject] - by Subiththiran - 04-29-2006, 09:15 AM
[No subject] - by kurukaalapoovan - 04-29-2006, 09:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)