04-25-2006, 02:05 PM
ThamilMahan Wrote:7. Òá½í¸Ç¢ø ¸¨¼º¢ôÒá½õ¾¡ý ¸ó¾ôÒá½õ. (þÐ ¦ÀâÂÒá½ò¾¢ý À¢ýÉ÷ ±Ø¾ôÀð¼Ð). þ¾¢ø ÁðÎõ¾¡ý ÝÃ¨É Å¾õ ¦ºö¾¨Á ÌÈ¢ôÀ¢¼ôÀθ¢ÈÐ. ¸ó¾ôÒá½õ ÓØÅЧÁ ¸ðÎ츨¾ ±ýÀÐ º¢Äâý Å¡¾õ. þÐÌÈ¢òÐ ¾Á¢Æ÷ Áò¾¢Â¢ø ´Õ ÀƦÁ¡Æ¢Ü¼ þýÚÅ¨Ã ÅÆì¸¢Ä¢Õ츢ÈÐ. «Ð "¯ó¾ôÒÙÌ ¸ó¾ôÒá½ò¾¢ÄÔõ þø¨Ä" ±ýÀ¾¡Ìõ. ¡áÅÐ ÒÙÌ ã𨼸¨Ç «Å¢úòРŢÎõ §À¡Ð «Å¨Ã Áð¼õ¾ð¼ þó¾ôÀƦÁ¡Æ¢¨Â ÌÈ¢ôÀ¢ÎÅ¡÷¸û («¾ý ¦À¡Õû "¸ó¾ôÒá½§Á ÒÙÌ «¾¢¨Äܼ þøÄ¡¾ ÒÙ̾¡ý ¿£ ¦º¡øÅÐ" ±ýÀ¾¡Ìõ)
¿ýÈ¢
முருகனின் பிறப்பு என்பது ஆணவம், கன்மம், மாயையை அழிக்கத் தான் என்றும் கூறப்படுவதுண்டு. அதை விளங்கப்படுத்த சொல்லப்படும் புராணக்கதையே சூரன் போர் என்று கூறப்படுகின்றது.
சூரன் தான் என்ற ஆணவத்தில் கடைசி வரை இருப்பதையும், இளைய சகோதரன் மலைகளுக்கு பின் இருந்து மறைந்து தாக்குதல் நடத்துவதாக குறிப்பிடப்படுவதால் அவன் மாயை என்றும் மற்றவர் கன்ம்ம என்றும் கூறப்படும். எனக்கும் சூரன் தவிர்ந்த மற்றவர்களின் பெயர்கள் தெரியாதபடியால் விளக்கமாகச் சுட்டிக்காட்ட முடியவில்லை.
மேலே எப்படி முருகனின் மனைவி பற்றிச் சுட்டிக்காட்டப்பட்டதோ, அவ்வாறே சிங்கள- தமிழ் கதையிலும் குழப்பம் உண்டு. சிங்களவர் கும்பிடும் முருகனின் மாமனராக( வள்ளியின் தந்தை) பிள்ளையார் கருதப்படுகின்றார். எனவே புராணக்கதைகள் குழப்பம் நிகழ்ந்தவை. 8) <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=14] ' '

