04-25-2006, 10:12 AM
kurukaalapoovan Wrote:தற்கொலைதாரி எண்டு எப்படி அவ்வளவு கெதியிலை முடிவு கட்டினவை, அதுவும் பெண் தற்கொலைதாரி எண்டு?
http://news.yahoo.com/s/afp/20060425/wl_...NlYwNmYw--
காந்தி இறக்கும் போது தன்னை சுட்டவனை மன்னித்துவிடுங்கள் எண்று சொல்லிகொண்டுதான் இறந்தாராம்... அதேபோல பண்டாரநாயக்கா சாகும்போது காவி உடுத்த பிக்கு சுட்டுப்போட்டான் எண்டு சொல்லிக் கொண்டு செத்தவராம்.... அது போல சரத்தும் சொல்லி இருக்கலாம்... :wink:
::

