02-17-2004, 10:53 AM
நானும் இந்த கருவியை அண்மையில் இயக்கிப் பார்த்தேன். பினகலை விட பல விடயங்கள் உள்ளது. அத்துடன் அடோப் புறோவுடன் நன்கே வேலை செய்கிறது. வேகம், மற்றும் றியல்ரைமில் வேலைசெய்வதால் நேரத்தை நன்கே மிச்சம் பிடிப்பதுடன், தரத்திலும் சிறப்பாக உள்ளது.

