04-25-2006, 04:38 AM
உது உண்மையில் பொங்கி எழும் மக்கள் படையின் அறிக்கையா? :? :roll:
தாக்குதல் நடத்தியவர்களை தாக்காது பொதுமக்களை தாக்குவது சிறீலங்கா படைகளின் கையாலாகாத தனம் என்று கூறிக்கொண்டு பழிவாங்கலுக்கு தாமும் சிங்களப் பொதுமக்களை தாக்குவது மிலேச்சத்தனமானது. வன்முறைகளில் ஈடுபட்ட காடையர்களை தெரிவு செய்து கொன்றால் வரவேற்கத்தக்கது.
உண்மையில் மக்கள் படையாக இருந்தால் எமது தார்மீகப் போராட்டத்தைப் பொறுத்தவரை இது ஒரு வரலாற்றுத் தவறு.