Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஈழபதீஸ்வரத்தை மீட்க மாபெரும் ஆர்ப்பாட்டம்!
#2
பொலிசாரின் அனுமதியுடன் லண்டனில் மாபெரும் ஆர்ப்பாட்டம் - ஈழபதீஸ்வரர் ஆலயத்தை முற்றுகையிட முடிவு. 28-04௨006 வெள்ளி.

லண்டன் ஈழபதீஸ்வரர் ஆலயம் கம்பனியாக பதிவு செய்யப்பட்டதை எதிர்த்தும் மக்களை ஏமாற்றி கோவில் நடாத்துவதை எதிர்த்தும் மக்களிடம் கோவில் பொது சொத்தாக மாற்றப்படவேண்டும் குறித்த ஆலயத்தில் வேலை செய்யும் தமிழ் பெண்னின் குடும்பத்தை பிரித்து தமிழர் கலாச்சாரத்தை சீரளிக்கும் வேலைகளை செய்துவரும் ஜெயதேவன் பகிரங்க மன்னிப்புக் கோரவேண்டும் என்று கூறியும், இல்லையேல் கோவில் நடாத்த கட்டிடம் கொடுத்து உதவிய தொழில் கட்சிக்கு எதிர்வரும் 4 திகதி நடைபெறும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் குறித்த பிரதேசத்தில் வாக்கு போடமாட்டோம் என்று கூறியும், மாபெரும் மக்கள் ஆர்ப்பாட்டத்தை நடாத்துவதற்கு பிரித்தானிய பொலிஸ் அனுமதி கொடுத்துள்ளது. எதிர்வரும் 28 திகதி காலை 9 மணியில் இருந்து 1 மணிவரைக்கும் கோவிலை சுற்றிவளைத்தும், கோவில் அமைந்துள்ள தொழில் கட்சி அலுவலகத்தை ஆக்கிரமித்தும் இந்த மக்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. அனைத்து லண்டன் வாழ் தமிழ் மக்களும் இந்த ஆர்பாட்டத்தில் கலந்து மக்கள் சொத்தான கோவிலை தனது சொந்த கம்பனியாக வைத்திருக்கும் ஜெயதேவனை கைது செய்யுமாறும் சைவ ஆலயத்தை சைவமதத்தை மதித்து தமிழ் மக்களிடம் ஒப்படைக்குமாறு கோருவோம். தயவு செய்து அனைத்து சைவமதத்தை பாதுகாக்கும் நலன்விரும்பிகள் ஆலய பூசகர்களும் கலந்து இந்த மதத்தை இழிவு படுத்தும் கோவிலை சைவ முறைப்படி மீட்டெடுப்போம். இதே நேரம் லண்டன் தொழில் கட்சிக்கும் ஜெயதேவனுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் லண்டன் தொழில் கட்சியின் பெயரை ஜெயதேவன் தவறாக பயன்படுத்தி வருகிறார் என்றும் எதிர்வரும் காலத்தில் தொழில் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பெரிகாடினர் ஜெயதேவனுடன் எத்தகைய அரசியல் விடயங்களிலும் ஈடுபடமாட்டார் என்றும் தொழில் கட்சி வட்டாரங்கள் அறிவித்துள்ளன. றாஜன் 07751717097

http://www.nitharsanam.com/?art=16714
Reply


Messages In This Thread
[No subject] - by ஜெயதேவன் - 04-24-2006, 10:10 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-25-2006, 08:47 PM
[No subject] - by pandiyan - 04-25-2006, 10:02 PM
[No subject] - by ஜெயதேவன் - 04-27-2006, 06:14 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-27-2006, 10:16 PM
[No subject] - by கந்தப்பு - 04-28-2006, 12:38 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-28-2006, 09:50 AM
[No subject] - by ஜெயதேவன் - 04-29-2006, 06:07 AM
[No subject] - by Subiththiran - 04-29-2006, 09:15 AM
[No subject] - by kurukaalapoovan - 04-29-2006, 09:53 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)