Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பொங்கியெழும் மக்கள் படை.
#1
<b>பழிவாங்கும் படலத்தைத் தொடருவோம் - திருமலை பொங்கியெழும் மக்கள் படை.</b>


<b>திருகோணமலை மாவட்டத்தில் காலம் காலமாக சிங்கள இன வெறியர்களால் மேற்கொண்டுவரும் இன அழிப்பு நடவடிக்கைகள் காரணமாக பெரும் தொகையான மக்களை இழந்து பெருநிலப்பரப்புக்களை இழந்து தமிழ் மக்கள் துயரங்களில் வாழ்ந்தவேளை இத்துயர் நீக்க தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய விடுதலைப் போரும் அதைத்தொடர்ந்து வந்த சமாதான சூழலும் ஓரளவு நிலைகளை மாற்றியிருந்த போது மீண்டும் சிங்கள ஆக்கிரமிப்புத் சிந்தனை திருமலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதன் முதல் வடிவமாகவே பல்கலைக்கழக மாணவர் சுட்டுக்கொல்லப்பட்டதுடன் தமிழ் பற்றாளர்கள் அழிப்பு நடவடிக்கைகளும் தொடர்ந்தன, இதனை நேரடியாகச் சிறீலங்கா படைகளே செய்து முடித்தனர். எனவே தமிழீழ விடுதலைப் புலிகள் பொறுமை காத்திருக்கும் இவ்வேளை நடவடிக்கைளிற்குப் பதிலடியாக பொங்கியெழும் மக்கள் படையாகிய நாம் படைகளுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்துள்ளோம்.

இவ்வேளை தாக்குதல் நடத்தியவர்களை தாக்கமுடியாத கையாலாகாத் தனமாக சிறீலங்கா படைகளும், சிங்களவர்களும் இணைந்து தமிழ் மக்கள் மீது ஓர் இன அழிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளார்கள்.

இதனைப் பெருமையுடன் பார்த்திருந்த நாம் திருமலை நகர், துவரங்காடு, கன்னியா, சீனன்குடா, என்று விரிந்து வந்த தமிழ் மக்கள் மீதான தாக்குதல்கள் பாரதிபுரம், கிளிவெட்டி என்று பரவத்தொடங்கியுள்ளார்கள். நாளாந்தம் தமிழ் இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்படுவதும் தமிழ்ப் பெண்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதும் தமிழ் மக்களின் சொத்துக்கள் சூறையாடப்படுவதும், அழிக்கபடுவதும் தொடர்கிறது.

எனவே பொறுமை காத்த பொங்கியெழும் மக்கள் படையணியாகிய நாம் பொறுமையின் எல்லையைத் தாண்டி மொறவேவா( தமிழர்கள் வாழ்ந்த முதலிக்குளம்) பழிதீர்க்கும் நடவடிக்கையை மேற்கொண்டோம். இனிவரும் நாட்களில் தமிழர்கள் கொல்லப்பட்டால் அதற்கு பழிவாங்கும் படலத்தை தொடரவுள்ளோம். உயிர்கள் பெறுமதியானவை ஆனால் சாவுதான் சாவை நிறுத்துமெனில் நாம் அதைச் செய்யத் தயங்கப் போவதுமில்லை இது எதிரிகளுக்கு இறுதி எச்சரிக்கை.</b>

<b>"தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்"</b>

<b>பொங்கியெழும் மக்கள் படை,
திருமலை மாவட்டம். </b>



<img src='http://img251.imageshack.us/img251/7162/trincomakalpadaiarilai17iw.jpg' border='0' alt='user posted image'>

தகவல்: பதிவு புள்ளி கோம் www.pathivu.com[/img]
[size=18]<b> </b>
[size=18]<b> </b>

IRUVIZHI
Reply


Messages In This Thread
பொங்கியெழும் மக்கள் படை. - by iruvizhi - 04-24-2006, 08:25 PM
[No subject] - by mathuka - 04-24-2006, 08:59 PM
[No subject] - by putthan - 04-25-2006, 04:19 AM
[No subject] - by kurukaalapoovan - 04-25-2006, 04:38 AM
[No subject] - by Mathuran - 04-25-2006, 08:29 AM
[No subject] - by tamilini - 04-25-2006, 01:45 PM
[No subject] - by kurukaalapoovan - 04-28-2006, 07:34 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)