04-24-2006, 07:33 PM
கனகம்புளியடியில் நேற்று மாலை 7.15 மணியளவில் சிறிலங்கா படையினர். பயணிகள் பேரூந்து மீது கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடாத்தியுள்ளனர்.
நேற்று மாலை 7.15 மணியளவில் கனகம் புளியடி சந்தியில் வைத்து பயணிகள் பேரூந்து மீது சிறிலங்கா படையினர் துப்பாக்கி சூடு நடாத்தினர். இதில் குறைந்தத இரு பொது மக்கள் பலியாகியிருப்பார்கள் என்று அறியப்படுகின்றது. முழமையான சேத விபரங்களை எம்மால் இது வரையில் உறுதிப்படுத்த முடியவில்லை.
இச்சம்பவம் நேற்று மாலை 5.00 மணியளவில் படையினர் மீது கிளைமோர் தாக்குதல் நடாத்தி ஒரு படையினர் கொல்லப்பட்ட மீசாலையில் இருந்து 2 கிலோமீற்றர் தொலைவில் நடைபெற்றுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.
தங்கள் மீது பேரூந்திலிருந்து துப்பாக்கி பிரயோகம் செய்யப்பட்ட பின்னரே தாம் சுட்டதாக படையினர் இது பற்றி தெரிவிக்கிறது.
மேலதிக விபரங்கள் எதுவும் இது வரை கிடைக்கபெறவில்லை
http://worldtamilpress.com/index.php?optio...d=209&Itemid=27

<img src='http://pics.homere.jmsp.net/t_24/64x64/NAT959966A_T.gif' border='0' alt='user posted image'>