04-24-2006, 02:12 PM
kurukaalapoovan Wrote:இளையதம்பி முதல் நீர் யாருடைய எடுபிடியா இஞ்ச வந்து நஞ்சு விதைக்கிறீர் எண்டு எழுதும்.நீர் ஒருவருடைய எடுபிடியும் இல்லாட்டி எமது சமூகத்திற்கும் போராட்டத்திற்கும் விரோதமான பிற்போக்குவாதியாகத்தான் கருத்து எழுதுறீர்.
முன்பு மாணவர்களாக இருந்தவர்கள் 30 வயது வந்தபின்னரும் மாணவர் அமைப்பு இளையோர் அமைப்பு என்று இருக்க முடியாது. அவர்களுடைய தனிப்பட்ட குடும்ப பொறுப்புக்களுக்கு அப்பால் தேசியத்திற்கு உழைக்க விரும்பும் பொழுது அவர்களுடை பங்களிப்பு வேறுநிலையில் இருக்குமே அன்றி இன்னமும் மாணவர் அமைப்பு இளையோர் அமைப்பு என்ற நிலையில் அல்ல.
புதியசந்ததி தேசிய ஆதரவாளர்களை வழர்த்தெடுக்க இளையோர் அமைப்பு போன்றவை அவசியம். அங்கு தான் ஆரம்ப நிலை இளைய தலமுறை ஆதரவாளர்கள் தமது கடமைகளை உணரவும் தமது காலத்திற்கு ஏற்ப அவற்றை முன்னெடுக்கவும் தயார்பண்ணிக் கொள்ளவும் உதவுகிறது.
இளையவர்கள் முன்னைய சந்ததியை விட ஜாலியாக இருப்பதில் எந்த தவறும் இல்லை. தமது கடமைகளை உணர்ந்து பங்களிப்பு செய்கிறார்களா என்பது தான் முக்கியம். அவர்களிடம் உள்ள திறமைகள் புதிய சிந்தனைகள், காலத்தோடும், புலம்பெயர்ந்து வாழும் சமூகத்தோடும் ஒத்த கலாச்சாரங்கள் எமது போராட்டத்தை வெற்றியோடு முடித்து வைக்க அத்தியாவசியமானது.
சர்வதேச நிலையில் கொள்கை பரப்பு ஆதரவு திரட்டல், தொழில்நுட்ப பங்களிப்பு என்பவற்றை பொறுத்தவரையில் இளையவர்களின் கையில் தான் பெரும் பங்கு உண்டு.
<!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............

