04-23-2006, 10:15 PM
கௌரிபாலன் உங்கள் குட்டிக்கவிதைக்கு எனது பாராட்டுக்கள்.
கொக்குகளுக்கு மீன்களின்மேல்தான் எப்போதும் கண். இது இயற்கை, ஆனால் காதல் அங்கே இல்லை. கல் பட்டு எழுந்த அலைகள் தங்கள்மேல் ஆசைப்படுகின்றன என்பதை அவை எப்படி அறியமுடியும்?
இது ஓர் வித்தியாசமான காதல்தான்!
விளக்கத்தின் பின்னரே கவிஞரின் எண்ணம் புரிந்தது.
நல்ல கற்பனை.