04-22-2006, 08:34 PM
<img src='http://img177.imageshack.us/img177/6794/kamaljo9wu.jpg' border='0' alt='user posted image'>
<b>படம்- வேட்டையாடு விளையாடு
பாடியவர்கள்-பாம்பே ஜெயஸ்ரீ & உன்னி மேனன் </b>
<span style='color:blue'>பார்த்த முதல் நாளே ...
உன்னை பார்த்த முதல் நாளே...
காட்சி பிழை போலே...
உணர்ந்தேன் காட்சி பிழை போலே...
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்..
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
என் பாதாகை தாங்கிய உன் முகம் உன் முகம்
என்று மறையாதே...!
காட்டிக் கொடுக்கிறதே..
கண்ணே... காட்டிக் கொடுக்கிறதே...
காதல் வழிகிறதே...
கண்ணில் காதல் வழிகிறதே...
உன் விழியில் வழியும் பிரியங்களை..
பார்த்தேன் கடந்தேன் பகலிரவை...
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின்
நானும் மழையானேன்....!
<b><>>>>>>>>>**********<<<<<<<<<></b>
காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பது உந்தன் முகமே...
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி..
காட்சிக்குள் நிப்பதும் உந்தன் முகமே...
எனை பற்றி எனக்கே தெரியாத பலவும்..
நீ அறிந்து நடப்பதே வியப்பே...
உனை ஏதும் கேக்கமால்
உனது ஆசை அனைத்தும்
நிறவேற்றும் என்று தவிப்பே..
போகின்றேன் என நீ பலநூறு முறைகள்
விடைபெற்றும் போகாமல் இருப்பாய்
சரி என்று சரி என்று உனைப் போகச் சொல்வேன்
கதவோரம் நானும் நிக்க சிரிப்பாய் (2)
காட்டிக் கொடுக்கிறதே..
கண்ணே... காட்டிக் கொடுக்கிறதே...
காதல் வழிகிறதே...
கண்ணில் காதல் வழிகிறதே...
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்..
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின்
நானும் மழையானேன்....!
<b><>>>>>>>>>**********<<<<<<<<<></b>
உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்...
தூக்கம் மறந்து நான் உனைப்பார்க்கும் காட்சி..
கனவாக வந்ததென்று நினைத்தேன்...
யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறு வீடு கட்டிக் கொள்ள தோன்றும்..
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரம் தோறும் செதிக்கிட வேண்டும்..!
கண் பார்த்து கதைக்க முடியாமல்
நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்..
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்...
<b>( பார்த்த முதல் நாளே ...)</b></span>
<b><>>>>>>>>>**********<<<<<<<<<></b>
ம்ம் கேட்டதில் இந்த பாடலும் எனக்கு பிடித்திருந்தது...!
இந்த பாடலை எழுதுனது யாருன்னு தெரியல...தெரிந்தவர்கள் சொல்லுவீங்களா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
இந்த பாட்டை எல்லாரும் கேட்டுருப்பீங்க எண்டுதான் நினைக்கிறான்... இந்த பாடலில் கடைசி வரிகளை பாத்தீங்கன்னா " <b>கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்.. தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்</b>.." என்ற வரிகள் வரும். இதில் <b>கதைக்க</b> என்று சொல்வது நாம தான் ... இந்தியாவில் உள்ளவர்கள் இப்படி சொல்வதில்லை... அதுதான் பாடலாசிரியர் நம்மவர்களா இருக்குமோ ? என்ற சந்தேகத்தில் கேட்டன்... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<b>படம்- வேட்டையாடு விளையாடு
பாடியவர்கள்-பாம்பே ஜெயஸ்ரீ & உன்னி மேனன் </b>
<span style='color:blue'>பார்த்த முதல் நாளே ...
உன்னை பார்த்த முதல் நாளே...
காட்சி பிழை போலே...
உணர்ந்தேன் காட்சி பிழை போலே...
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்..
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
என் பாதாகை தாங்கிய உன் முகம் உன் முகம்
என்று மறையாதே...!
காட்டிக் கொடுக்கிறதே..
கண்ணே... காட்டிக் கொடுக்கிறதே...
காதல் வழிகிறதே...
கண்ணில் காதல் வழிகிறதே...
உன் விழியில் வழியும் பிரியங்களை..
பார்த்தேன் கடந்தேன் பகலிரவை...
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின்
நானும் மழையானேன்....!
<b><>>>>>>>>>**********<<<<<<<<<></b>
காலை எழுந்ததும் என் கண்கள் முதலில்
தேடிப்பிடிப்பது உந்தன் முகமே...
தூக்கம் வருகையில் கண் பார்க்கும் கடைசி..
காட்சிக்குள் நிப்பதும் உந்தன் முகமே...
எனை பற்றி எனக்கே தெரியாத பலவும்..
நீ அறிந்து நடப்பதே வியப்பே...
உனை ஏதும் கேக்கமால்
உனது ஆசை அனைத்தும்
நிறவேற்றும் என்று தவிப்பே..
போகின்றேன் என நீ பலநூறு முறைகள்
விடைபெற்றும் போகாமல் இருப்பாய்
சரி என்று சரி என்று உனைப் போகச் சொல்வேன்
கதவோரம் நானும் நிக்க சிரிப்பாய் (2)
காட்டிக் கொடுக்கிறதே..
கண்ணே... காட்டிக் கொடுக்கிறதே...
காதல் வழிகிறதே...
கண்ணில் காதல் வழிகிறதே...
ஓர் அலையாய் வந்து எனை அடித்தாய்..
கடலாய் மாறி பின் எனை இழுத்தாய்
உன் அலாதி அன்பினில் நனைந்தபின் நனைந்தபின்
நானும் மழையானேன்....!
<b><>>>>>>>>>**********<<<<<<<<<></b>
உன்னை மறந்து நீ தூக்கத்தில் சிரித்தாய்
தூங்காமல் அதை கண்டு ரசித்தேன்...
தூக்கம் மறந்து நான் உனைப்பார்க்கும் காட்சி..
கனவாக வந்ததென்று நினைத்தேன்...
யாரும் மானிடரே இல்லாத இடத்தில்
சிறு வீடு கட்டிக் கொள்ள தோன்றும்..
நீயும் நானும் அங்கே வாழ்கின்ற வாழ்வை
மரம் தோறும் செதிக்கிட வேண்டும்..!
கண் பார்த்து கதைக்க முடியாமல்
நானும் தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்..
கண் கொட்ட முடியாமல் முடியாமல் பார்த்தும்
சலிக்காத ஒரு பெண்ணும் நீ தான்...
<b>( பார்த்த முதல் நாளே ...)</b></span>
<b><>>>>>>>>>**********<<<<<<<<<></b>
ம்ம் கேட்டதில் இந்த பாடலும் எனக்கு பிடித்திருந்தது...!
இந்த பாடலை எழுதுனது யாருன்னு தெரியல...தெரிந்தவர்கள் சொல்லுவீங்களா? <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> இந்த பாட்டை எல்லாரும் கேட்டுருப்பீங்க எண்டுதான் நினைக்கிறான்... இந்த பாடலில் கடைசி வரிகளை பாத்தீங்கன்னா " <b>கண் பார்த்து கதைக்க முடியாமல் நானும்.. தவிக்கின்ற ஒரு பெண்ணும் நீ தான்</b>.." என்ற வரிகள் வரும். இதில் <b>கதைக்க</b> என்று சொல்வது நாம தான் ... இந்தியாவில் உள்ளவர்கள் இப்படி சொல்வதில்லை... அதுதான் பாடலாசிரியர் நம்மவர்களா இருக்குமோ ? என்ற சந்தேகத்தில் கேட்டன்... :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

