04-22-2006, 07:55 AM
நேசன் அந்த ஒத்திகை bachlor party இன் ஒரு அங்கமாக செய்யிறது தானே. இதை மேற்கத்தய நண்பர்களிடம் இருந்து பழகிவிட்டார்கள் என்று சொல்லாதையுங்கோ. தமிழ் சினிமாவிலேயே காட்டுறாங்கள்.
(விழுந்து கட்டி எந்தப்படத்திலை காட்டுறாங்கள் எண்டு கேக்காதையுங்கோ... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> தணிக்கை காரணமாக வசனங்களோடை தற்போதைக்கு நிப்பாட்டுறாங்கள்)