04-22-2006, 07:16 AM
இது கனடா வாழ் தமிழ்மக்களுக்கு மாத்திரம் அல்ல உலகம் வாழ் புலம் பெயர் தமிழ் மக்கள் அனைவருக்கும் பொருந்தும்.
எப்படி வாழ்ந்தோம்,எப்படி இப்போ வாழ்கிறோம் என்றதை ஒருகணம் நினைத்துப்பார்த்தால்,எங்களுக்கு இந்த வாழ்வு கிடைக்க உதவிய அந்த ஏதிலியான எமது உறவுகளை கைவிடமாட்டோம்