04-22-2006, 04:18 AM
''கலங்காதே..கொஞ்சம் பொறு''
எத்தனை வார்த்தைகள்
எத்தனை தரம்.....
புளித்துப் போன கதை
புதிதாக என்னவுண்டு......?
விழித்துப்பார்த்தேன்
நனைந்து போன- என்
தலையணை......
ஓ....
எனது நெஞ்சிலும்
ஈரம் உண்டு...........
உங்கள் காட்சிப்படம் எமக்கும் கண்ணீரை வரவழைக்கின்றன. அழகான வரிகள். தொடர்ந்து எழுதுங்கள் வாழ்த்துக்கள்.