04-22-2006, 01:04 AM
Sumi Wrote:"கட்டியணைத்து"
உச்சி மோந்து -கடுக்க இடுப்பில்
சுமந்த தாயை - கழுத்தில்
கொழுக்கி போட்டு - குரல் வளை அறுத்து
கொல்ல நினைப்பது - கொடூரம்!"
"உன் முகம் பார் மறுபடியும் ..........
தெரிவது உன் முகமல்ல......
முற்றிலும் - துரோகம்! 8)
Varnan!!..உங்கள் கவிதை வரிகள் மிகவும் நன்றாக உள்ளது என்னோட வாழ்த்துக்கள்
<!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
Mansi

