04-22-2006, 12:48 AM
இப்போது தேர்தல் நடந்தால் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பீர்கள் என்ற கேள்விக்கு அதிமுகவுக்கு ஆதரவாக 38.5 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். திமுகவுக்கு 36.8 சதவீதம் பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். <b>விஜயகாந்த்தின் தே.மு.தி.க.வுக்கு 12.3 சதவீதம் பேர்ஆதரவு தெரிவித்துள்ளனர்.</b>
அதிமுக, திமுகவுக்கு அடுத்து வாக்காளர்கள் மனதில் விஜயகாந்த் கட்சிக்கு பெரும் ஆதரவு இருப்பது இதில் கவனிக்கத்தக்கது.
சபாஷ் விஜயகாந், குள்ள நரிகளையும், மாபியா கூட்டத்தையும் ஓட ஓட விரட்டிவிடு.
விஜயகாந்தின் வெற்றியால், தமிழ் நாடு தேறத்தான் போகின்றது.