Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
விடுதலைப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கில் இணையும் பொதுமக்கள்
#7
<b>[size=18]7 யுவதிகள் உட்பட 67 பேர் விடுதலைப் போராட்டத்தில் இணைவு

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் 67 பேர் பளையில் இன்று வெள்ளிக்கிழமை தம்மை முழுமையாக இணைத்துள்ளனர்.

பளை மத்தியக் கல்லூரியில் பிற்பகல் 4 மணிக்கு போராளி அமீர் தலைமையில் அரசியல் கருத்தரங்கு நடைபெற்றது.

அப்போது 7 யுவதிகள் உட்பட்ட 67 பேர் தம்மை முழுமையாக போராட்டத்தில் இணைத்துக்கொள்ள முன்வந்துள்ளனர்.

அண்மைய நாட்களாக தமிழீழத் தாயகப் பகுதியில் பெரும் எண்ணிக்கையில் மக்கள் வயது வேறுபாடு இன்றி போராட்டத்தில் இணைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

puthinam.com[b]</b>
Reply


Messages In This Thread
[No subject] - by Mathuran - 04-14-2006, 05:10 AM
[No subject] - by நேசன் - 04-14-2006, 10:57 PM
[No subject] - by தூயவன் - 04-17-2006, 01:21 PM
7 யுவதிகள் உட்பட 67 பேர் விடுதலைப் போராட்டத்தில் இணைவு - by Subiththiran - 04-21-2006, 08:15 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)