04-21-2006, 06:35 PM
இராவணன் அண்ணர் சிரிக்கிறதைப் பாத்தா சீதயப் பாக்க வந்த அனுமார் கூட்டத்தில் ஒண்டைத் தான் மதன் படம் எடுதிருக்கிறார் போல, எதுக்கும் மதன் மிச்சப்படத்தையும் போட்டாத் தான் தெரியும் சீதாவாக்கையில், சீதயக் கண்டவரோ எண்டு...மதனும் நோக்கி...அவரும் நோக்கியதோ தெரியாது....

