04-21-2006, 06:25 PM
narathar Wrote:நானும் கனகாலமாப் பாக்கிறன்,மதன் ஊர்,ஊரா கோவில் குளம் எண்டு ஏறித் திரியிறார் ஆனா ஒரு கடவுள் தன்னும் அருள் பாலிச்சதாத் தெரியேல்ல, பேசாம உந்த டிஸ்கோக்களுக்குப் போயிருந்தார் எண்டா உத்தினைக்கு ஒண்டு ..............
அட என்னய்யா கதைக்கிறீங்க?? கடவுளால உதவி செய்யத்தான் முடியுமே ஒளிய நேரடியாகவ வந்து புறோக்கர் வேலை எல்லாம் செய்யமாட்டாரு. :evil:
அட கதிர்காமத்துக்கு போன நம்ம மதன், அங்க போய் தெருவில நிண்ட குரங்குகளை படம் எடுத்துக்கொண்டு வந்து காட்டுறார் எண்டால்....... பார்த்துக்கொள்ளுங்கோவன்? இலங்கையிலேயே அதிகமாக பெண்கள் (சிங்களம் தமிழ் எண்டு) அதிகம் வாற கோயில் கதிர்காமம்,, அங்க போய் எடுக்க வேண்டிய போட்டோக்களை எடுத்து டூயட் பாடாமல் ஏதோ பெரிய சாதனை செய்து போட்டன் எண்ட ரீதியில இலங்கைக்கு போனாராம்,, குரங்கை புதிசா பார்த்தாரம் அதை போட்டோ வேற எடுத்தாரம் எண்டுகொண்டு,,,, :evil: :evil: :evil:
ஏன் மாணிக்ககங்கைக்குள்ள ஏதாவது முதலை கிதலை இருந்துருக்குமே?? அதுக்கு கிட்ட நிண்டு போட்டோ எடுக்காதேங்கோவன்,, அப்பிராணி குரங்குக்கு கிட்ட நிண்டு போட்டோ எடுத்துப்போட்டு வீராப்பு பேசிறியளோ வீராப்பு??
ம்ம் அந்த காலத்தில நான் போனன் எண்டால் எத்தனை படிகள் என் மேல உருளும் தெரியுமா??? :oops: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> கூட சின்னப்பரும் வருவார்,, ஆனால் அவருக்கு மேல படி உருளாது, படிக்கு மேல அப்பு உருளுவார், (அட அப்பு மப்பில படிகளுக்கு மேலால உருண்டு உருண்டுதான் வருவார் எண்டு சொல்லவந்தன்.. (கதிர்காமத்தில இருக்கிற 1134 படிகளை சொல்லுறனப்பு) :wink: :oops:
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

