04-21-2006, 03:18 PM
Subiththiran Wrote:கனடாவில் உள்ள தமிழான் தொலைபேசிகள் மெயில்கள் அனைத்தும் ஒட்டுக்கேட்கப்படுவதாக ஒரு வாரஇதழ் முலம் அறிந்தேன். சம்பந்தப்பட்டவர்கள் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. :roll: :roll:
கனடாவில் உள்ள தமிழர்களது மட்டுமல்ல அனைவரதும் தொலைத்தொடர்புகள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன. அதைவிட நகைச்சுவை என்னவென்றால் அதை ஒட்டுக்கேட்பதற்கு ஏற்படும் செலவையும் நாமே செலுத்துவதுதான் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

