04-21-2006, 12:22 PM
நேசன் Wrote:கருத்துக்களத்தில் எவ்வாறு பழைய விவாத விடயங்களை இலகுவாக தேடி பார்ப்பது?
தேடுக என்றிருக்கும் தேடற் பொறியில் நீங்கள் தேட விரும்பும் விடயத்தைக் குறிக்கும் சொற்களை இட்டு தேடுங்கள்,அது சம்பந்தமாக களத்தில் நிகழந்த எல்லா கருதாடல்களும் வரும்.இது ஒரு குறுக்கு வழி.

